अर्थ : வாழ்கின்ற நாடு அல்லது மாநிலம் அல்லது ஊர்
उदाहरणे :
அவர் வீடு சென்னையில் இருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
The country or state or city where you live.
Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.अर्थ : நோய்களின் மூல காரணம்
उदाहरणे :
அசுத்தம் நோய்களின் வீடு ஆகும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
उदाहरणे :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
समानार्थी : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், மனை
इतर भाषांमध्ये अनुवाद :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.