सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : ஒருவருடன் திருமணமாகி இருப்பது
उदाहरणे : சீதை இராமனுடன் விவாகமானவள்
समानार्थी : கல்யாணமான, திருமணமான, மணமான
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
जिसके साथ विवाह हुआ हो।
अर्थ : ஒருவருடன் திருமணம் செய்யப்படுவது
उदाहरणे : அவள் தன்னுடைய திருமணமான கணவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டாள்
समानार्थी : கல்யாணமான, திருமணமான, மணமான, மணமுடித்த
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
जिसके साथ विवाह किया गया हो।
Joined in matrimony.
अर्थ : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் சடங்கு முடிந்த நிலை.
उदाहरणे : மோகன் ஒரு திருமணமான மனிதன்
समानार्थी : கல்யாணமான, திருமணமான
जिसका विवाह हो गया हो।
अर्थ : திருமணத்தினால் அல்லது திருமணத்தால் தொடர்புடைய
उदाहरणे : அவர்கள் தங்களுடைய திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்
समानार्थी : திருமண, மணமான
विवाह के फलस्वरूप होने वाला।
Of or relating to the state of marriage.
स्थापित करा