सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
उदाहरणे : பசு ஒரு வீட்டு விலங்கு
समानार्थी : மிருகம்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
अर्थ : கொடிய விலங்கு
उदाहरणे : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
हिंसक पशु।
अर्थ : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
उदाहरणे : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
समानार्थी : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
स्थापित करा