अर्थ : விலக்கப்பட்ட
उदाहरणे :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
समानार्थी : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
अर्थ : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது
उदाहरणे :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்
समानार्थी : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது
उदाहरणे :
ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்
समानार्थी : அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।
शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।अर्थ : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட
उदाहरणे :
விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்
समानार्थी : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட
उदाहरणे :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.
समानार्थी : நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :