पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விருப்பமில்லாத शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

अर्थ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

उदाहरणे : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

समानार्थी : ஆசையில்லாத, நாட்டமில்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

अर्थ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

उदाहरणे : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

समानार्थी : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற


इतर भाषांमध्ये अनुवाद :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

अर्थ : விருப்பமில்லாத

उदाहरणे : அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें प्रेम या स्नेह न हो।

उसके रूखे आमंत्रण को मैंने अस्वीकार कर दिया।
नेहरहित, रुक्ष, रूख, रूखड़ा, रूखरा, रूखा, रूखा-सूखा, रूखासूखा, स्नेहरहित

Lacking warmth of feeling.

A chilly greeting.
chilly

अर्थ : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது

उदाहरणे : நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது

समानार्थी : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத


इतर भाषांमध्ये अनुवाद :

अनिष्ट की सूचना देने वाला।

शुभ कर्म के समय आई झींक को अनिष्टसूचक माना जाता है।
अनिष्टसूचक

Presaging ill fortune.

Ill omens.
Ill predictions.
My words with inauspicious thunderings shook heaven.
A dead and ominous silence prevailed.
A by-election at a time highly unpropitious for the Government.
ill, inauspicious, ominous

अर्थ : விருப்பம் இல்லாத நிலை.

उदाहरणे : வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்

समानार्थी : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத


इतर भाषांमध्ये अनुवाद :

जो पसंद न हो।

मज़बूरीवश कुछ लोगों को नापसंद वस्तुएँ खरीदनी पड़ती हैं।
अनचाहा, अनभाया, अनभिमत, अनभीष्ठ, अप्रिय, अमनोनीत, नापसंद, नापसंदीदा, नापसन्द, नापसन्दीदा, बेमन का

Not to your liking.

A disagreeable situation.
disagreeable

விருப்பமில்லாத   பெயர்ச்சொல்

अर्थ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

उदाहरणे : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

समानार्थी : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste

चौपाल