अर्थ : நீளமான மொத்ததுணி.
उदाहरणे :
அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
उदाहरणे :
பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி
उदाहरणे :
அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.
समानार्थी : படுக்கை விரிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மெத்தென்ற சிறிய விரிப்பு
उदाहरणे :
பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :