अर्थ : இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது
उदाहरणे :
ரமா நம்பிக்கை இல்லாத விசயத்தை கேட்டு கண்களை அகலமாக்கினாள்
समानार्थी : அகலமாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
संधि या जोड़ फैलाकर अच्छी तरह से खोलना।
रमा की अविश्वसनीय बात सुनकर उसने आँखे फाड़ी।अर्थ : மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது
उदाहरणे :
பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.
उदाहरणे :
அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : (படுக்கை )ஒன்றுசேர்க்க
उदाहरणे :
அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :