अर्थ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
उदाहरणे :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
समानार्थी : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।अर्थ : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.
उदाहरणे :
விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।
किसान खेत में गेहूँ बो रहा है।अर्थ : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை
उदाहरणे :
மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।
मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।अर्थ : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி
उदाहरणे :
நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது
समानार्थी : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை
इतर भाषांमध्ये अनुवाद :
धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।
रोपने के लिए धान का बीया तैयार हो गया है।अर्थ : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.
उदाहरणे :
விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.
seed