पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விடுபடு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

விடுபடு   வினைச்சொல்

अर्थ : ஒருவருடன் இருப்பது அல்லது பின்னே போகும் காரணத்தால் துன்பம் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றுவது

उदाहरणे : அவனை மிகவும் கடினமாக ஒரு விதத்தில் எங்களிடமிருந்து விடுபட வைத்தோம்

समानार्थी : தப்பி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के साथ रहकर या पीछे लगकर तंग करना छोड़ देना।

उसने बड़ी मुश्किल से किसी तरह हमारा पिंड छोड़ा।
पिंड छोड़ना, पीछा छोड़ना

अर्थ : சிரமம், தொந்தரவு, கட்டுப்பாடு முதலியவற்றிலிருந்து நீங்குவது

उदाहरणे : நீங்கள் என்னை இந்த கடனிலிருந்து விடுபெற வையுங்கள்

समानार्थी : அகல், விடுபெறு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी भी प्रकार की परेशानी, जंजाल, बंधन आदि से मुक्त कराना।

आपने मुझे इस कर्ज से छुटकारा दिला दिया।
छुटकारा दिलाना, निज़ात दिलाना, निजात दिलाना, मुक्त कराना, मुक्ति दिलाना

Relieve from.

Rid the house of pests.
disembarrass, free, rid

अर्थ : ஒரு நிலை, பழக்கவழக்கம், பிரச்சினை, பாதிப்பு முதலியவற்றிலிருந்து வெளிவருதல்.

उदाहरणे : முனிவர் தன் மனக்கட்டுபாட்டுடன் கூடிய செயலினால் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டார்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बंधन या काम से मुक्त होना।

ऋषि अपनी साधना के बल पर संसार के दुःखों से उबरता है।
उद्धार पाना, उबरना, निस्तार पाना, मुक्त होना

Bring into safety.

We pulled through most of the victims of the bomb attack.
bring through, carry through, pull through, save

अर्थ : குறை மற்றும் பிழைகளை விலக்குவது

उदाहरणे : அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை

समानार्थी : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, வெளிவா


इतर भाषांमध्ये अनुवाद :

दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।

वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।
सुधरना

Get better.

The weather improved toward evening.
ameliorate, better, improve, meliorate

चौपाल