पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விசுவாசமுள்ள शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

விசுவாசமுள்ள   பெயரடை

अर्थ : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.

उदाहरणे : அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்

समानार्थी : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமான, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த


इतर भाषांमध्ये अनुवाद :

विश्वास करनेवाला।

वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।
भरोसी, विश्वास करनेवाला, विश्वास कर्ता, विश्वासशील, विश्वासी

अर्थ : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

उदाहरणे : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

समानार्थी : உண்மையான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

अर्थ : ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வுள்ள தன்மை.

उदाहरणे : அவன் மிகவும் நன்றியுள்ளவன்

समानार्थी : நன்றியுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

किसी की कृपा अथवा उपकार से संतुष्ट।

भगवान की कृपा से मैं कृतार्थ जीवन जी रहा हूँ।
कृतकृत्य, कृतार्थ

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

अर्थ : ஒருவர் செய்த நம்னைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு.

उदाहरणे : நான் உங்களுக்கு நன்றியுள்ள மாணவனாக இருப்பேன்

समानार्थी : நன்றியுள்ள, விசுவாசமான


इतर भाषांमध्ये अनुवाद :

अपने साथ किया हुआ उपकार माननेवाला।

मैं आपका कृतज्ञ हूँ कि आपने मुझे जेल जाने से बचा लिया।
आपकी सहायता के लिए मैं सदैव आभारी रहुँगा।
अनुगृहीत, अहसानमंद, आभारक, आभारी, उपकृत, एहसानमंद, कृतज्ञ, धन्यवादी, शाकिर, शुक्रग़ुज़ार, शुक्रगुजार

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

अर्थ : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

उदाहरणे : அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்

समानार्थी : , நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைஉள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசம்ஆன, விசுவாசம்உள்ள, விசுவாசம்நிறைந்த


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे आशा हो।

मैं आशान्वित हूँ कि वह अवश्य आयेगा।
आशांवित, आशान्वित, आशापूर्ण, आशावान

चौपाल