अर्थ : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
उदाहरणे :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
समानार्थी : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, ஸ்துதி
इतर भाषांमध्ये अनुवाद :
Enthusiastic approval.
The book met with modest acclaim.अर्थ : சீரும் நன்மையும் பெறுமாறு நல்வாக்குத் தருதல்.
उदाहरणे :
பிச்சைக்காரியின் வயிறு நிறைந்ததும் சாப்பாடு போட்டவர்களுக்கு ஆசிர்வதித்தாள்
समानार्थी : ஆசிர்வதி
इतर भाषांमध्ये अनुवाद :
आशीष देना।
भिखारी भरपेट भोजन पाकर गृहणी को आशीर्वाद देता रहा।