अर्थ : முற்காலத்தில் போர் வீரர்கள் வைத்திருந்த கைப்பிடியுடன் கூடிய உலோகப் பகுதியின் இரு ஓரங்களும் கூர்முனை கொண்ட நீண்ட கத்தி
उदाहरणे :
மோகன் சோகனை வாளால் வெட்டினான்
इतर भाषांमध्ये अनुवाद :
A sword with a broad blade and (usually) two cutting edges. Used to cut rather than stab.
broadswordअर्थ : ஒருவகை சிறிய கருவி
उदाहरणे :
அவன் திருடனை வாளினால் தாக்கினான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்
उदाहरणे :
சோகன் வாளினால் பாம்பை இரண்டு துண்டாக வெட்டினான்
समानार्थी : அசி, உவணி, எஃகம், கட்கம், கண்டகம், தடறு, தளிமம், தாராங்கம், தூவத்தி, நந்தகம், நவிரம், மத்தகம், வசிகரணம்
इतर भाषांमध्ये अनुवाद :
लोहे के दो टुकड़ों को जोड़कर बनाई जाने वाली एक प्रकार की तलवार।
सोहन ने दुलोही से साँप के दो टुकड़े कर दिए।अर्थ : மெல்லிய வாள் மறைந்திருக்கும் ஒரு கருவி அல்லது குச்சியின் பகுதி
उदाहरणे :
நாங்கள் அதை குச்சி என நினைத்தோம் அது வாளாக இருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :