अर्थ : விலங்கு உறுப்புகளில் ஒன்று.
उदाहरणे :
நாய் வாலை நிமிர்த்த முடியாது, குரங்கின் வால் மிக நீளமாக இருக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :
Tail especially of a mammal posterior to and above the anus.
caudal appendageअर्थ : விலங்கு மற்றும் பறவைகளில் பின் புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக இருக்கும் நீளமான உறுப்பு.
उदाहरणे :
பசு, எருமை ஆகியவற்றிற்கு வால் உண்டு
इतर भाषांमध्ये अनुवाद :
The posterior part of the body of a vertebrate especially when elongated and extending beyond the trunk or main part of the body.
tail