अर्थ : பெயரை சொல்லக்கூடிய ஒருவர்
उदाहरणे :
அவருடைய வீட்டில் எந்தவொரு வாரிசும் இல்லை
समानार्थी : வழிவருவோர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முழுவதையும் சொந்தமாக்கிக் கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்
उदाहरणे :
ராஜாவிற்கு ஒரு புத்திசாலியான வாரிசுக்கு தேடல் இருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
वह जो किसी के हट जाने या न रहने पर उसके पद या स्थान का अधिकारी हो।
राजा को एक कुशल उत्तराधिकारी की तलाश थी।अर्थ : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்
उदाहरणे :
பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்
समानार्थी : குழந்தை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சந்ததியோடு தொடர்புடைய
उदाहरणे :
தாரணிக்கு கடவுள் அனைத்தையும் கொடுத்தார் ஆனால் சந்ததி சுகத்திலிருந்து வஞ்சிக்கப்பட்டாள்
समानार्थी : சந்ததி