पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வாதம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வாதம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

उदाहरणे : நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்

समानार्थी : தருக்கம், தர்க்கம், வழக்கு, விதண்டை, வியாச்சியம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।

न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।
जिरह

(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.

cross-examination

अर्थ : ஒன்றின் மாற்றத்தினால் அதிக நோய் ஏற்படும் மருத்துவத்தின் படி உடலிலுள்ள ஒரு வாயு

उदाहरणे : வாதம் அதிகமான காரணத்தால் முழங்காலில் அதிக வலி ஏற்பட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

वैद्यक के अनुसार शरीर के भीतर की वह वायु जिसके विकार से अनेक रोग होते हैं।

वात की अधिकता के कारण घुटने में बहुत दर्द हो रहा है।
वात

अर्थ : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

उदाहरणे : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

समानार्थी : குதர்க்கம், விதண்டாவாதம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry

अर्थ : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

उदाहरणे : அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்

समानार्थी : தர்க்கம், நிரூபனம், வாக்குவாதம், விவாதம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु के विषय में अज्ञात तत्व को कारण या साक्ष्य के विचार से निश्चित करने की क्रिया।

धर्मग्रंथों में निराकार आत्मा के अस्तित्व को तर्क से ही सिद्ध किया गया है।
उपपत्ति, तर्क, दलील, युक्ति, वाद

A fact or assertion offered as evidence that something is true.

It was a strong argument that his hypothesis was true.
argument, statement

चौपाल