पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வாசி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வாசி   வினைச்சொல்

अर्थ : இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது

उदाहरणे : ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்

समानार्थी : தட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

इस तरह बजाना की ढम-ढम शब्द निकले।

रमेश ढोल को ढमढमा रहा है।
ढमढमाना

अर्थ : மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது

उदाहरणे : மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்

समानार्थी : தட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

डमरू आदि को ऐसे बजाना की डमडम शब्द निकले।

मदारी डमरू को डमडमा रहा है।
डमडमाना

अर्थ : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

उदाहरणे : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

समानार्थी : உச்சரி, படி


इतर भाषांमध्ये अनुवाद :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

अर्थ : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

उदाहरणे : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

समानार्थी : அடி, ஒலி, ஓசையூட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

अर्थ : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.

उदाहरणे : நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்

समानार्थी : படி


इतर भाषांमध्ये अनुवाद :

अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।

हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।
पढ़ना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

अर्थ : இசைக் கருவியை முறைப்படி இசைத்தல்.

उदाहरणे : திருமணத்தில் நாதஸ்சுரம் வாசிக்கப்பட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

वाद्य यंत्र से शब्द उत्पन्न होना।

विवाह-स्थल पर शहनाई बज रही है।
बजना

Perform music on (a musical instrument).

He plays the flute.
Can you play on this old recorder?.
play

अर्थ : ஒவ்வொரு இசைக் கருவியையும் அதற்கான முறைப்படி இசைத்தல் .

उदाहरणे : சுரேந்தர் இசைக் கருவிகளை இசைத்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

आघात करके या और किसी प्रकार से शब्द उत्पन्न करना।

वह ढोल बजा रहा है।
बच्चे ख़ुश होकर ताली बजा रहे हैं।
नादना, बजाना

Cause to sound.

Sound the bell.
Sound a certain note.
sound

चौपाल