अर्थ : கதவு பொருத்தி அடைத்துக் கொள்வதற்காகக் கட்டிடட்ங்களில் வைக்கப்படும் நீண்ட சதுரவடிவ மரச்சட்டம்.
उदाहरणे :
தச்சர் வாசற்படியில் கதவை பொருத்திக் கொண்டியிருந்தார்
समानार्थी : நிலப்படி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.
उदाहरणे :
பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்
समानार्थी : வாயிற்படி
इतर भाषांमध्ये अनुवाद :