अर्थ : ஒரு கருத்தைத் தெரிவித்தல் கட்டளையிடுதல், கேள்வி எழுப்புதல் போன்ற முறையில் பேச்சு அல்லது எழுத்து மூலம் வெளிப்படுத்தும் எழுவாய், பயனிலை முதலிய இலக்கணக் கூறுகள் கொண்ட தன்மை.
उदाहरणे :
இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்திலேயே சில தவறுகள் இருக்கின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
A string of words satisfying the grammatical rules of a language.
He always spoke in grammatical sentences.