पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வழி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வழி   வினைச்சொல்

अर्थ : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

उदाहरणे : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

समानार्थी : ஒழுகு, வடி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

अर्थ : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

उदाहरणे : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

समानार्थी : ததும்பு, தளும்பு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

வழி   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்

उदाहरणे : நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.


इतर भाषांमध्ये अनुवाद :

सामने आए हुए दो या अधिक ऐसी बातों या कामों में से हर एक जिनमें से एक अपने लिए ग्रहण किया जाने को हो।

रोगी को दूसरे अस्पताल में ले जाने के सिवाय और कोई विकल्प नहीं है।
आप्शन, उपाय, ऑप्शन, चारा, विकल्प

One of a number of things from which only one can be chosen.

What option did I have?.
There is no other alternative.
My only choice is to refuse.
alternative, choice, option

अर्थ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.

उदाहरणे : இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.


इतर भाषांमध्ये अनुवाद :

गंतव्य स्थान तक पहुँचने के लिए बीच में पड़ने वाला वह भू-भाग जिस पर होकर चलना पड़ता है।

यह मार्ग सीधा मेरे घर तक जाता है।
अध्व, अमनि, अवन, गम, गमत, डगर, डगरी, पंथ, पथ, पदवी, पन्थ, पवि, बाट, मार्ग, ययी, रहगुजर, रहगुज़र, रास्ता, राह, सड़क, सबील

An open way (generally public) for travel or transportation.

road, route

अर्थ : வந்து போக இருக்கும் நீளமான பாதை

उदाहरणे : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

समानार्थी : பாதை


इतर भाषांमध्ये अनुवाद :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

अर्थ : செல்லும் அல்லது செயல்படும் முறை

उदाहरणे : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

समानार्थी : சாலை, பாதை


इतर भाषांमध्ये अनुवाद :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

अर्थ : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

उदाहरणे : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

समानार्थी : தடம், பாதை


इतर भाषांमध्ये अनुवाद :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

अर्थ : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

उदाहरणे : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

समानार्थी : உறவு, சொந்தம், நாதி, பந்தம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा

चौपाल