अर्थ : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
उदाहरणे :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
समानार्थी : வக்கீல், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
इतर भाषांमध्ये अनुवाद :
Someone who imputes guilt or blame.
accuserअर्थ : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
उदाहरणे :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
समानार्थी : நியாயவாதி, வக்கில், வழக்குறைஞர்
इतर भाषांमध्ये अनुवाद :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorअर्थ : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
उदाहरणे :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
समानार्थी : வக்கீல், வழக்காடுபவர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
उदाहरणे :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
समानार्थी : வக்கில்
इतर भाषांमध्ये अनुवाद :