पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வளையல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வளையல்   பெயர்ச்சொல்

अर्थ : கையில் அணியும் ஒரு ஆபரணம்

उदाहरणे : அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது


इतर भाषांमध्ये अनुवाद :

हाथ या पाँव में पहनने का एक गहना।

उसके हाथ में सोने का कंकण शोभायमान था।
कंकण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

अर्थ : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை

उदाहरणे : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்

समानार्थी : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி


इतर भाषांमध्ये अनुवाद :

वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।

शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला

अर्थ : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

उदाहरणे : அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.

अर्थ : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.

उदाहरणे : ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்


इतर भाषांमध्ये अनुवाद :

हाथ में पहनने का एक गहना।

शीला सोने के कंगन पहनी हुई थी।
आवाप, आवाय, कँगना, कंकण, कंगन, कंगना, ककना, चूड़ा

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

अर्थ : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

उदाहरणे : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

समानार्थी : காப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

अर्थ : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

उदाहरणे : சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.


इतर भाषांमध्ये अनुवाद :

हाथ में पहनने की एक प्रकार की चूड़ी।

सीता अपने हाथों में रंगीन पटरी पहने हुए थी।
पटरी

चौपाल