पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வளையம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வளையம்   பெயர்ச்சொல்

अर्थ : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

उदाहरणे : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

समानार्थी : காதணி


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

अर्थ : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

उदाहरणे : அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்


इतर भाषांमध्ये अनुवाद :

सिकड़ी की लड़ी का कोई छल्ला।

जंजीर की कड़ी टूटते ही बैल खेत की ओर भागा।
कड़ी, कुंडी

वह छोटा छल्ला जो किसी वस्तु को अटकाने के लिए लगाया जाए।

संदूक की कड़ी में ताला लटक रहा था।
कड़ी, कुंडा, कुण्डा, कोंढ़ा

अर्थ : ஒரு வகை குண்டலம்

उदाहरणे : யோகிகள் குண்டலம் அணிகின்றனர்

समानार्थी : குண்டலம்

अर्थ : காதணியில் உள்ள வளையம்

उदाहरणे : ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ आभूषणों के सिरों को जोड़ने या बंद करने के लिए प्रयुक्त पेंचदार या बिना पेंच की विशेष वस्तु।

झुमके का पेंच कहीं गिर गया है।
पेंच, पेच

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw

अर्थ : காதில் அணியும் ஒரு அணிகலன்

उदाहरणे : சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.


इतर भाषांमध्ये अनुवाद :

कानों में पहनने का एक आभूषण।

सलीमा को उसके शौहर ने तोहफ़े में गोशपेंच दिया।
गोशपेंच, गोशपेच, पेंच, पेच

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

उदाहरणे : நாயை கம்பி வளையத்தால் கட்டினான்

வளையம்   பெயரடை

अर्थ : வளையம்

उदाहरणे : அவன் கையில் தங்க வளையம் அணிந்துள்ளான்.

चौपाल