पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வளைந்த शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வளைந்த   பெயரடை

अर्थ : வளைந்து குனிந்திருக்கிற நிலை

उदाहरणे : வளைந்த கிளையில் பழம் பறித்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

जो झुका हुआ हो।

फल लगते ही वृक्ष झुक जाते हैं।
अवनमित, झुका, झुका हुआ, नमित

अर्थ : நேராக இல்லமால் இங்கேயும் அங்கேயும் நெழிந்து செல்வது.

उदाहरणे : இந்த கோயிலுக்கு செல்லும் வழி வளைந்திருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

जो बीच में इधर-उधर झुका या घूमा हो।

इस मन्दिर पर जाने का रास्ता घुमावदार है।
आप यहाँ से टेढ़े रास्ते से जाएँगे तो गाँव जल्दी पहुँच जाएँगे।
अटित, उँकारी, कज, कुंचित, घुमावदार, टेढ़ा, टेढ़ा मेढ़ा, टेढ़ा-मेढ़ा, ताबदार, प्रतिकुंचित, प्रतिकुञ्चित, बंक, बंकट, बंकिम, बंगा, बल खाता, बलखाता, मोड़दार, वंक, वक्र, वङ्क, वाम

अर्थ : சிறிது விளைந்த

उदाहरणे : கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்

समानार्थी : வளைந்திருக்கும், வளைந்துள்ள, வளைவான


इतर भाषांमध्ये अनुवाद :

थोड़ा सा टेढ़ा।

कुबड़ी के अनुवक्र पृष्ठ को चिकित्सक ने शल्य-क्रिया द्वारा सीधा कर दिया।
अनुवक्र

अर्थ : ஒன்று வளைந்திருப்பது

उदाहरणे : குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன

समानार्थी : வளைந்திருக்கக்கூடிய, வளைந்திருக்கும், வளைந்துள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे झुकाया गया हो।

बच्चे वृक्ष की नामित डाली पर झूल रहे हैं।
झुकाया हुआ, नामित

अर्थ : ஒருவருக்கு ஒன்று அல்லது அங்கத்தின் பகுதி வளைந்திருப்பது

उदाहरणे : அஸ்டாவிராக் ஒரு கூன்விழுந்த நபராக இருந்தார்

समानार्थी : கூன்விழுந்த, கோணலான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका एक या अधिक अंग टेढ़े हों।

अष्टावक्र एक वक्रांग व्यक्ति थे।
वक्रांग

अर्थ : நேராக இல்லாமல் திரும்பி திரும்பி செல்லும்

उदाहरणे : மலைகளில் வளைந்த பாதைகள் இருப்பதால் வாகனத்தை மெதுவாக செலுத்த வேண்டும்.


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें गोल घुमाव या मोड़ हो।

पहाड़ों पर का रास्ता चक्करदार होता है।
अटित, घुमावदार, चक्करदार, मोड़दार

Marked by repeated turns and bends.

A tortuous road up the mountain.
Winding roads are full of surprises.
Had to steer the car down a twisty track.
tortuous, twisting, twisty, voluminous, winding

चौपाल