अर्थ : வலிமை இல்லாத தன்மை
उदाहरणे :
வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
समानार्थी : வலிகுறைந்த, வலுவற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
उदाहरणे :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
समानार्थी : தளர்ச்சியான, பலவீணமான
इतर भाषांमध्ये अनुवाद :