अर्थ : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
उदाहरणे :
இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது
समानार्थी : தேசப்படம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
उदाहरणे :
குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
A diagrammatic representation of the earth's surface (or part of it).
mapअर्थ : வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்
उदाहरणे :
அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
A plan or design of something that is laid out.
layoutअर्थ : ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு
उदाहरणे :
மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :
A representation of forms or objects on a surface by means of lines.
Drawings of abstract forms.