अर्थ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
उदाहरणे :
ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்
समानार्थी : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வேதனைசெய், வேதனைப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது
उदाहरणे :
சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்
समानार्थी : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருந்தவை, வேதனைசெய், வேதனைப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
किसी को तड़पाने में प्रवृत्त करना।
जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।