अर्थ : பெற அல்லது அடையமுடியாத நிலைமை
उदाहरणे :
பணத்தின் வரவின்மையின் காரணத்தால் அவன் சில அவசியமான பொருள்களை வாங்க முடியவில்லை
समानार्थी : அடையப்பெறாத, கிடைக்கப்பெறாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வராத
उदाहरणे :
நான் வராத தபாலுக்காக அஞ்சல் நிலையம் சென்று விசாரித்தேன்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவர் நுழையாமல் இருப்பது
उदाहरणे :
வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்
समानार्थी : வராமலிருந்து வரக்கூடிய, வாராத, வாராமலிருந்து வரும்
इतर भाषांमध्ये अनुवाद :