अर्थ : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் இல்லாத நிலை.
उदाहरणे :
கனவான்கள் பொறாமையில்லாதவராக இருக்கிறார்கள்
समानार्थी : அசூயையில்லாத, அழுக்காறுஇல்லாத, பொறாமையில்லாத, மனவெரிச்சலில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
जो दूसरे का लाभ या हित देखकर दुखी न हो।
सज्जन व्यक्ति ईर्ष्याहीन होते हैं।