अर्थ : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது
उदाहरणे :
விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்
समानार्थी : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத
उदाहरणे :
ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது
समानार्थी : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :