पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ரெடியாயிரு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ரெடியாயிரு   வினைச்சொல்

अर्थ : (ஏதாவது ஒரு வேலை செய்வதற்கு) தயாராக இருப்பது

उदाहरणे : அவன் எப்பொழுதும் என்னை மட்டப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறான்

समानार्थी : அணியமாகயிரு, ஆயத்தமாயிரு, தயாராக இரு


इतर भाषांमध्ये अनुवाद :

(कोई काम आदि करने के लिए) उद्यत रहना।

वह हमेशा मुझे नीचा दिखाने पर तुला रहता है।
उद्यत रहना, तत्पर रहना, तुला रहना

अर्थ : ஏதாவதொரு வேலை செய்ய எவ்வித இடையூறுமின்றி எளிதாக இருக்கும் நிலை

उदाहरणे : இன்று பரிசோதனைக்கு தயாராக இருங்களென்று அதிகாரி பணியாளரிடம் கூறினார்

समानार्थी : ஆயத்தமாயிரு, தயாரக இரு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी काम आदि के लिए ऐसी स्थिति में होना कि वह काम करने में आसानी हो या उसे कभी भी बेरोक-टोक किया जा सके।

अधिकारी ने कर्मचारी से कहा कि आज जाँच के लिए तैयार रहिए।
तैयार रहना

चौपाल