अर्थ : ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கதிற்கான உறுப்பு.
उदाहरणे :
இங்கே பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும்
समानार्थी : அந்தரங்கஸ்தானம், இரகசியஸ்தானம், கலவியுறுப்பு, பிறப்புறுப்பு, புணர்ச்சியுறுப்பு, மர்மஸ்தானம்
अर्थ : ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம்காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு.
उदाहरणे :
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
समानार्थी : அந்தரங்கஸ்தானம், இரகசியஸ்தானம், கலவியுறுப்பு, பிறப்புறுப்பு, புணர்ச்சியுறுப்பு, மர்மஸ்தானம்
इतर भाषांमध्ये अनुवाद :
वे जननांग जो बाहर से दिखाई देते हैं।
बहुत लोग जननेंद्रिय संबंधी रोगों का इलाज़ करवाने में हिचकिचाते हैं।