अर्थ : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்
उदाहरणे :
ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது
समानार्थी : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், தடம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்
इतर भाषांमध्ये अनुवाद :
हवन करने के लिए बना हुआ गड्ढा।
हवन करने के लिए हवनकुंड में आग प्रज्ज्वलित की जा रही है।