पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மேற்பார்வையாளர் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மேற்பார்வையாளர்   பெயர்ச்சொல்

अर्थ : அமைப்பை மேற்பார்வை செய்யும் ஒருவர்

उदाहरणे : மேற்பார்வையாளருக்கு தன்னுடைய பணியாளர்களின் மீது கவனமான பார்வை வைக்க வேண்டியிருக்கிறது

अर्थ : ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி.

उदाहरणे : கண்காணிப்பார் திடீரென்று அலுவலகத்திற்கு சென்று கண்காணித்தார்

समानार्थी : கண்காணிப்பார்


इतर भाषांमध्ये अनुवाद :

ध्यानपूर्वक निरीक्षण या अवलोकन करने वाला व्यक्ति।

निरीक्षक ने अचानक पहुँचकर कार्यालय का निरीक्षण किया और दोषी पाए गए कर्मचारियों के खिलाफ़ कार्यवाही की।
इंस्पेक्टर, नाज़िर, नाजिर, निरीक्षक, निरीक्षणकर्ता, पर्यवेक्षक

An investigator who observes carefully.

The examiner searched for clues.
examiner, inspector

अर्थ : மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்.

उदाहरणे : தேர்விற்கு மேற்பார்வையாளர் வர வேண்டும்

समानार्थी : கண்காணிப்பாளர்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखने वाला व्यक्ति।

इस काम को देखने के लिए पर्यवेक्षक आने वाले हैं।
अधीक्षक, कार्य दर्शक, कार्य दर्शी, कार्येक्षक, पर्यवेक्षक

One who supervises or has charge and direction of.

supervisor

अर्थ : ஏதாவது ஒரு செயல், வேலை முதலியவற்றை கவனமாக மேற்பார்வை செய்யும் நபர்

उदाहरणे : கண்காணிப்பாளர் பள்ளியினை மேற்பார்வை செய்வதற்காக வந்திருக்கின்றார்

समानार्थी : கண்காணிப்பாளர்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखनेवाली महिला।

पर्यवेक्षिका विद्यालय का निरीक्षण करने के लिए आने वाली हैं।
अधीक्षिका, पर्यवेक्षिका

One who supervises or has charge and direction of.

supervisor

अर्थ : ஏதாவதொரு செயல்,பொருள்,நிலை முதலியவற்றை குறிப்பிட்ட விதிமுறையின்படி செயல்படசெய்பவர்

उदाहरणे : தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவர்களை அமைதிபடுத்தினார்

समानार्थी : கண்காணிப்பாளர்


इतर भाषांमध्ये अनुवाद :

वह व्यक्ति जो किसी कार्य, वस्तु, अवस्था आदि को नियंत्रित करे।

परीक्षा नियंत्रक ने परीक्षार्थियों से शांति बनाए रखने के लिए कहा।
नियंत्रक

A person who directs and restrains.

controller, restrainer

अर्थ : ஊழியர்களின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்

उदाहरणे : கந்தன் மேற்பார்வையாளரின் சொல்படி நடந்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो अधिकारियों में भी प्रधान हो।

उसके पिता सेना में एक मुख्य अधिकारी हैं।
मुख्य अधिकारी, मुख्याधिकारी

A person who exercises control over workers.

If you want to leave early you have to ask the foreman.
boss, chief, foreman, gaffer, honcho

चौपाल