अर्थ : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது
उदाहरणे :
முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்
समानार्थी : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, மனநிறைவான
इतर भाषांमध्ये अनुवाद :