अर्थ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
उदाहरणे :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
इतर भाषांमध्ये अनुवाद :
A sharp point (as on the end of a spear).
pikeअर्थ : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
उदाहरणे :
இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
समानार्थी : நுனி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வேறுப்பட்ட திசைகள் ஒரு இடத்தில் ஒன்றாக சந்திக்கும் பகுதி
उदाहरणे :
மிட்டாய் கடை கடைத்தெருவின் தென் முனையில் இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
उदाहरणे :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
समानार्थी : நுனி
इतर भाषांमध्ये अनुवाद :