अर्थ : லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.
उदाहरणे :
ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சரூபாய் சம்பாதித்தார்
समानार्थी : மூலதனம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முதலீடு
उदाहरणे :
முதலீட்டை பற்றி கவலைப்படாமல், வியாபாரத்தை ஆரம்பி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வியாபாரம், வருமானம் முதலிய நோக்கத்திற்காக முதலீடு செய்யும் செயல்
उदाहरणे :
லட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டிற்கு பின்பும் இந்த தொழிலில் கொஞ்சமும் இலாபம் கிடைக்கவில்லை
इतर भाषांमध्ये अनुवाद :
व्यापार, आय आदि के उद्देश्य से पूँजी लगाने का कार्य।
लाखों रुपये पूँजी निवेश के बाद भी इस व्यवसाय में कुछ लाभ नहीं हुआ।The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.
investing, investmentअर्थ : வியாபாரம் முதலியவற்றில் போடப்படும் முன்பணம்
उदाहरणे :
பங்குச் சந்தையில் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு அதிகரித்து வருகிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.
investing, investment