पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील முட்டாள் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

முட்டாள்   பெயர்ச்சொல்

अर्थ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

उदाहरणे : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

समानार्थी : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், மூடர், மூளையில்லாதவர்


इतर भाषांमध्ये अनुवाद :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

अर्थ : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்

उदाहरणे : சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன

समानार्थी : அறிவில்லாத, விவேகமில்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

विवेक का अभाव या सोचने समझने की शक्ति का अभाव।

सभ्यता मनुष्य के अविवेक और अनाचार पर प्रतिबंध लगाती है।
अबिचार, अविचार, अविवेक

The state of being irrational. Lacking powers of understanding.

irrationality, unreason

முட்டாள்   பெயரடை

अर्थ : முட்டாள்,அறிவிலி

उदाहरणे : சமுதாயத்தில் முட்டாள் மனிதர்களுக்குக் குறைவில்லை.

समानार्थी : அறிவிலி

अर्थ : வெயில் முற்றிலும் இருப்பது

उदाहरणे : பாலைவனத்தில் அறிவிலி விலங்கு நிழலைத் தேடி இங்கும் அங்கும் அலைகிறது

समानार्थी : அறிவிலி


इतर भाषांमध्ये अनुवाद :

जो घाम या धूप से व्याकुल हो।

रेगिस्तान में घामड़ पशु छाँव की तलाश में इधर-उधर भटका करते हैं।
घामड़

चौपाल