अर्थ : பெண்களின் தலைமுடி
उदाहरणे :
அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முடி, நிறைவுபெறு
उदाहरणे :
புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும்.
समानार्थी : நிறைவுபெறு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முடி
उदाहरणे :
தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்
अर्थ : முடிவு அடை, முடி
उदाहरणे :
அந்த நாடகம் முடிவு அடைந்து விட்டது.
समानार्थी : முடிவு அடை
इतर भाषांमध्ये अनुवाद :
काम काज का बंद या खतम होना।
सभा उठ गई।अर्थ : முடி
उदाहरणे :
இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.
इतर भाषांमध्ये अनुवाद :
किसी क्रिया को आरंभ से समाप्ति की ओर ले जाना।
यह काम निपटा लो, फिर दूसरा काम करना।अर्थ : ஒரு செயல் முடிவடைவது
उदाहरणे :
அவன் சாப்பிட்டு முடித்தான்.
समानार्थी : நிறை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது
उदाहरणे :
நான் காலை ஆறு மணிக்குள் நிறைவேற்றுகிறேன்
समानार्थी : நிறைவேற்று
इतर भाषांमध्ये अनुवाद :