पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மிடுக்காக शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மிடுக்காக   வினை உரிச்சொல்

अर्थ : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.

उदाहरणे : அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்

समानार्थी : அகங்காரமாக, அகந்தையாக, அகம்பாவமாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, கருவமாக, கர்வமாக, கொட்டமாகம், கொழுப்பாக, சாட்டமாக, செருக்காக, ஜம்பமாக, தருக்காக, தலைக்கனமாக, திமிராக, பிகுவாக, பெருமிதமாக, பெருமையாக, மண்டைக்கனமாக, மதமதப்பாக, மமதையாக, முறுக்காக, முறைப்பாக, ராங்கியாக, விறைப்பாக, வீம்பாக, வீராப்பாக


इतर भाषांमध्ये अनुवाद :

अभिमान के साथ।

वह सभा में अभिमानपूर्वक बोले जा रहा था।
अभिमान से, अभिमानपूर्वक, गर्व से, गर्वपूर्वक, सगर्व, साभिमान

अर्थ : குதித்துக்கொண்டே அல்லது நடந்துக்கொண்டே

उदाहरणे : சிறிய குழந்தைகள் மிடுக்காக நடக்கின்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

रह-रहकर कूदते या फुदकते हुए (चलना)।

छोटे बच्चे ठुमक-ठुमक कर चलते हैं।
ठुमक-ठुमक, ठुमकठुमक

चौपाल