अर्थ : (வானவியல்) இடைப்பட்ட நிலையின் சஞ்சாரம் அல்லது கிரகம் அல்லது துணைகிரகத்தின் தன்மை
उदाहरणे :
சந்திரமாற்றங்களின் நேரடியான தாக்கம் பூமியில் விழுகிறது
समानार्थी : மாறுதல்
इतर भाषांमध्ये अनुवाद :
(खगोल-विज्ञान) मध्यमान गति का व्यतिक्रम या किसी ग्रह या उपग्रह का कक्ष से विचलन।
चंद्रमा के परिवर्तन का सीधा प्रभाव धरती पर पड़ता है।(astronomy) any perturbation of the mean motion or orbit of a planet or satellite (especially a perturbation of the earth's moon).
variationअर्थ : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்
उदाहरणे :
கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।
केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।The act of transfering something from one form to another.
The transfer of the music from record to tape suppressed much of the background noise.अर्थ : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.
उदाहरणे :
மாற்றம் உலகத்தின் நியதி
इतर भाषांमध्ये अनुवाद :
An event that occurs when something passes from one state or phase to another.
The change was intended to increase sales.अर्थ : மாற்றம், விகாரம், தோஷம்
उदाहरणे :
தண்ணீரில் நனைந்ததால் மண் சிலையில் மாற்றம் ஏற்பட்டது.
इतर भाषांमध्ये अनुवाद :
An appearance that has been spoiled or is misshapen.
There were distinguishing disfigurements on the suspect's back.अर्थ : மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய மாறுதல்
उदाहरणे :
அவன் இடமாற்றத்திற்காக வருடத்திற்கு ஒரு முறை சில நாட்கள் மலைபிரதேசங்களில் வசித்துவந்தான்
समानार्थी : இடமாற்றம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மாற்றம்
उदाहरणे :
முருகன் சொற்களின் மாற்றம் பற்றிய பட்டியலை எழுதினான்.
अर्थ : ஒன்றிற்கு பதிலாக வேறொன்றை மாற்றப்படும் நிலை.
उदाहरणे :
விற்றப்பொருள்களை மாற்றம் செய்ய முடியாது.
इतर भाषांमध्ये अनुवाद :
The act of changing one thing for another thing.
Adam was promised immortality in exchange for his disobedience.