अर्थ : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்
उदाहरणे :
மல்லிகை மிகவும் வாசனையான மலர்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.
उदाहरणे :
மல்லிகை பூ மிகவும் நறுமணமானது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி
उदाहरणे :
அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்
इतर भाषांमध्ये अनुवाद :