अर्थ : அஸ்தமத்தின் அருகில்
उदाहरणे :
மறையக்கூடிய சூரியனுடைய காட்சி அழகாக இருக்கிறது
समानार्थी : அஸ்தமனமாகும், அஸ்தமிக்கக்கூடிய, அஸ்தமிக்கும், மறையும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மூழ்குகிற அல்லது அஸ்தமிக்காத
उदाहरणे :
மாலையில் அஸ்தமனமாகிற சூரியனின் அழகு அற்புதமாக இருந்தது
समानार्थी : அஸ்தமனமாகக்கூடிய, அஸ்தமனமாகிற, அஸ்தமனமாகும், மறைகிற, மறையும்
इतर भाषांमध्ये अनुवाद :