अर्थ : சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.
उदाहरणे :
அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்
समानार्थी : இரகசியமான, ரகசியமான
इतर भाषांमध्ये अनुवाद :
जो छिपा हुआ हो।
उसने इस मामले से संबंधित एक गुप्त बात बताई।अर्थ : மறைக்கப்பட்ட, மறைந்திருக்கும்
उदाहरणे :
நீரில் மறைந்திருக்கும் பொருட்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
समानार्थी : மறைந்திருக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று மறைக்கப்பட்டிருப்பது
उदाहरणे :
பாட்டி தலையணைக்கு கீழே மறைத்த பணக்குவியலை வெளியே எடுத்து எனக்கு கொடுத்தார்
समानार्थी : ஒளித்துவைத்த, ஒளித்துவைத்திருந்த, பதுக்கிய, பதுக்கியிருந்த, மறைத்த
इतर भाषांमध्ये अनुवाद :