अर्थ : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்
उदाहरणे :
இந்த விஷயத்தை ஏன் மறைக்கிறாயா?
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பிறர் கண்ணில் படாதவாறு இருத்தல்.
उदाहरणे :
சூரியன் மேகங்களில் மறைந்துக் கொண்டது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.
उदाहरणे :
மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு
समानार्थी : மூடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவதொரு கணினி வழியமைப்பை தொடர்ச்சியாக எப்பொழுது உருவாக்குகிறோமோ அப்பொழுது வரை அது வேலை செய்யாதது
उदाहरणे :
அவன் சில நாட்களாகவே மறைத்துக் கொண்டிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
कोई कम्प्यूटर प्रोग्राम क्रमशः तब तक बनाना जब तक कि वह काम न करने लगे।
वह कुछ दिनों से हैक कर रहा है।