अर्थ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
उदाहरणे :
நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
समानार्थी : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறந்துபோன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது
उदाहरणे :
பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :