पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மருட்சியடைதல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மருட்சியடைதல்   வினைச்சொல்

अर्थ : எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக்கூடிய ஒன்றினால் திடீரென்று அதிர்ச்சியடைதல்.

उदाहरणे : எப்பொழுதாவது குழந்தைகள் இரவில் தூங்கும் பொழுது பயங்கரமான கனவு கண்டு திடுக்கிடுவார்கள்

समानार्थी : அச்சமுறுதல், கிலியடைதல், திகிலடைதல், திடுக்கிடுதல், நடுக்கமடைதல், நெஞ்சுத்திடுக்கமடைதல், பயப்படுதல், பீதியடைதல், மனநடுக்கமடைதல், மிரட்சியடைதல், வெருட்சியடைதல்


इतर भाषांमध्ये अनुवाद :

भय आदि से अचानक काँप उठना।

कभी-कभी बच्चे रात को सोते समय भयानक स्वप्न देखकर चौंक जाते हैं।
अचकचाना, चिहुँकना, चिहुंकना, चौंकना

Strike with horror or terror.

The news of the bombing shocked her.
shock

चौपाल