अर्थ : மனிதர்களின் மீது காட்டும் அன்பு
उदाहरणे :
மனித அன்பின் மூலமாகவே உலகத்தில் அமைதியை நிலைநிறுத்த முடிகிறது
समानार्थी : மனித அன்பு, மனித நேசம், மனித நேயம்
इतर भाषांमध्ये अनुवाद :
मानव के प्रति समर्पित प्रेम।
मानव प्रेम द्वारा ही विश्व में शांति की स्थापना हो सकती है।