अर्थ : வருத்தும் துன்பம்.
उदाहरणे :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனவேதனை, வருத்தம், வேதனை
इतर भाषांमध्ये अनुवाद :