अर्थ : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
उदाहरणे :
தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சுடிதார் பைஜாமாவிற்கு கீழே காணப்படும் சுருக்கம்
उदाहरणे :
இந்த சுரிதாரில் நிறைய மடிப்புகள் உள்ளன.
इतर भाषांमध्ये अनुवाद :
चूड़ीदार पाजामा को पहनने पर नीचे की ओर बनने वाली सिकुड़न या घेर।
इस चूड़ीदार में अधिक चूड़ियाँ हैं।अर्थ : மடிப்பு, சுருக்கம்
उदाहरणे :
புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
समानार्थी : சுருக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :