पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மஞ்சள் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மஞ்சள்   பெயர்ச்சொல்

अर्थ : மஞ்சள் பொடியின் நிறம்

उदाहरणे : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

समानार्थी : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

अर्थ : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

उदाहरणे : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

समानार्थी : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


इतर भाषांमध्ये अनुवाद :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

अर्थ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

उदाहरणे : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


इतर भाषांमध्ये अनुवाद :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric

चौपाल